World News Network


Slideshow
Tamil
Jackie Chan
ஜாக்கி சானை பார்ப்பதற்கு சைக்கிளில் விமான நிலையத்திற்கு வந்த சிறுவன்
Dinamlar
கோல்கட்டா: பிரபல நடிகர் ஜாக்கி சானை சந்திப்பதற்காக சீனாவுக்கு செல்ல, கோல்கட்டா விமான நிலையத்திற்கு சைக்கிளில் வந்த 11 வயது சிறுவனை போலீசார் மீட்டு, அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கோல்கட்டா அருகே உள்ள கஸ்பாவைச் சேர்ந்தவர் சர்போனி. இவரது மகன் ஜெயந்தன். இவனுக்கு 11 வயதாகிறது....
photo: New Line Cinema
Lalu Prasad
சிபு சோரன் முதல்வராகிறார்: லாலு உட்பட பலர் ஆதரவு
Dinamlar
ராஞ்சி : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தலையிட்டதை அடுத்து மதுகோடா மற்றும் ஸ்டீபன் மராண்டி உட்பட சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சிபுசோரனை ஆதரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிபுசோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. மாநில கவர்னர் ரசியிடம் ஆட்சி அமைக்க உரிமையும் கோரி உள்ளார்.ஜார்க்கண்டில் மதுகோடா...
photo: PIB Photo
 Air India
ஏர் இந்தியாவுக்கு ரூ. 2,000 கோடி நஷ்டம்
Dinamlar
புதுடில்லி: "விமான எரி பொருளுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஏர் இந்தியாவுக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக விமானங்களுக்கு பயன் படுத்தும் எரி பொருளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, விமான பயண கட்டணமும்...
photo: public domain
diesel
ஞாயிறு தோறும் பெட்ரோல் 'பங்க்'கள் செயல்படாது * தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி திட்டம் அமல்
Dinamlar
சேலம்: தமிழகத்தில் அதிகரித்துவரும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் அதிரடி திட்டத்தை தமிழ்நாடு பெட்ரோல் டீலர்ஸ் அசோசியேஷன் அமல்படுத்துகிறது. அடுத்த மாதம் 15ம் தேதி முதல், பெட்ரோல் "பங்க்'களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை விடப்படுகிறது. வாகன ஓட்டிகள், இனிமேல் வார நாட்களில் இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களுக்கு பெட்ரோலோ, டீசலோ போட முடியாது...
photo: WN / aruna1
Kashmiri protestors
ஓய வழி காணோம்! : ஊரடங்கு, துப்பாக்கி சூடு தொடர்கிறது
Dinamlar
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்றும் பல இடங்களில் வன்முறை நீடித்தது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் மூன்று பேர் பலியாயினர்; 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் எதிர்ப்பு, ஜம்முவில் அமர்நாத் விவகாரத்தில் இந்துக்கள் அதிருப்தி என்று இரு...
photo: WN / Imran Nissar
Dhoni
வெற்றி தந்த வேகங்கள்
Dinamlar
கடந்த போட்டியில் தோனி டாஸ் வென்றது தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. தோனி, ரெய்னா, ரோகித் மற்றும் இரண்டாவது போட்டியில் ஆடிய பத்ரிநாத்...
photo: AP /
Egg
உயர உயரப் பறக்கும் கோழிமுட்டை விலை: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
Dinamlar
நாமக்கல்: தமிழகத்தில், கோழிமுட்டை விலை, முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ. 2.05 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால், பண்ணையாளர்...
photo: WN / Silvino Lopez
Tata Nano
டாடா கார் நிறுவனம் எச்சரிக்கை எதிரொலி: மே.வங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு?
Dinamlar
கோல்கட்டா: சிங்கூரில் "நானோ' கார் தொழிற்சாலை திட்டத்தை டாடா நிறுவனம் கைவிட்டால், மேற்கு வங்கத்தில் அந்நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்படவுள்ள, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் கைவிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம் சிங்கூரில் டாடா நிறுவனம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் "நானோ' கார்...
photo: AP
Pratibha Devisingh Patil
2 நா‌ள் பயணமாக குடியரசு‌த் தலைவ‌ர் கொ‌ல்க‌த்தா பயண‌ம்!
Webdunia
ப‌ல்வே‌று ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌‌‌தீபா பா‌ட்டீ‌ல்...
photo: PIB
Railway
தூத்துக்குடி, திருவாரூருக்கு சிறப்பு ரயில்கள்: த‌ெ‌ன்னக ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌ப்பு!
Webdunia
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தூத்துக்குடி, திருவாரூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது எ‌ன்று‌ம் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது எ‌ன்று‌ம் தெ‌‌ன்னகர‌யி‌‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
photo: WN / Guillaume Poulet-Mathis
மஞ்சள் நீர் கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் தேக்கத்தால் பள்ளி மாணவர்கள் அவதி
Dinamlar
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளியைச் சுற்றி கழிவுநீர் தேங்கியது. துர்நாற்றம் காரணமாக மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் நகரில் பாதாளச் சாக்கடை பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது....
காற்றில் 'பறந்தது' மேற்கூரை: காற்றில் 'பறக்குது' வாக்குறுதி
Dinamlar
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் நான்காவது பிளாட் பாரத்தில் இரும்பு சட்டங் களால் அமைக்கப்பட்ட மேற்கூரை மூன்று மாதத்திற்கு முன்பு திடீர் காற்றிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியது. விரைவில் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்த வாக்குறுதியும்...
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வீணாகிப்போன ஆழ்துளை கிணறுகள்
Dinamlar
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் போர்வெல்களை முறையாக அமைக்காததால் ஒதுக்கப்பட்ட நிதி வீணானது.கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, அரசு கவனம் செலுத்தினாலும் குடிநீர் பிரச்னை ஆங்காங்கே எழுந்த வண்ணம் தான் உள்ளன.போதிய நிதி...
மண் திருட துடிப்பு ஏரிக்கரை உடைப்பு
Dinamlar
மீஞ்சூர் : சில சமூக விரோதிகள் சட்ட விரோதமாக மண் எடுக்க ஏரியின் கரையை உடைத்து சாலை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மீஞ்சூர் பேருந்து...
புறந்தள்ளப்பட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி அடிப்படை வசதிக்கே அல்லாடும் நிலை
Dinamlar
குளித்தலை: குளித்தலை அருகே காமராஜர் கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், அடிப்படை வசதி முதல் அனைத்து வசதியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குளித்தலை யூனியன் பகுதியில் ஆதிதிராவிடர் நல பள்ளிகள் கே.பேட்டை மற்றும் வைகைநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டமேடு என இரண்டு இடங்களில் உள்ளன. இவற்றுள் கோட்டைமேடு பள்ளியை, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ்,...
'ஆர்க்கிட்' மலர்களால் பரவசம்
Dinamlar
கூடலூர்: கூடலூர் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் பூத்து குலுங்கும் "ஆர்க்கிட்' மலர்கள், பார்வையாளர்களை...
ஏலம் என்ற பெயரில் பச்சை முந்திரி மரங்கள் கொள்ளை : விருத்தாசலம் பகுதியில் வனத்தோட்டம் காலி
Dinamlar
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் காய்க்கக்கூடிய பச்சை முந்திரி மரங்களை மறைமுக ஏலம் மூலம் 2 மடங்கு மரங் களை வெட்டி காலி செய்து வருவதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். விருத்தாசலம் வனத் தோட்ட கழக சரகத்திற்கு உட் பட்ட விளாங்குளம் முந்திரி காட்டில் சுமார் 700 ஏக்கரில் முந்திரி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை...
அங்கன்வாடி மையத்தில் மழைநீர் புகுவதால் குழந்தைகள் தவிப்பு
Dinamlar
கோபிசெட்டிபாளையம்: கோபி லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில் செயல்பட்டு வரும் மூன்று அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து மழை நீர் உள்ளே செல்வதால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டி...
குன்னத்தூர், நம்பியூர் பயணிகளை ஏற்ற மறுக்கும் கோவை, உடுமலை பஸ்கள்
Dinamlar
கோபிசெட்டிபாளையம்: கோபியில் இருந்து உடுமலை மற்றும் கோவை செல்லும் அரசு பஸ்களில், குன்னத்தூர் உள்பட பல ஊர்களுக்கு பயணிகளை ஏற்ற மறுப்பதை கண்டித்து, நேற்று கோபி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கோபியில்...
ஜம்முவில் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை
Dinamlar
ஜம்மு: ஜம்முவில் அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மூன்று பயங்கரவாதிகளை, ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஜம்முவில் ஒரு வீட்டில் நுழைந்த மூன்று பயங்கரவாதிகள், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண், குழந்தைகள் உட்பட ஆறு பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்....
Media Kit WN Toolbar Languages Jobs Submit Photos WN Links Text Link Ads © 2008 WN Network
Contact our Advertising team for Advertising or Sponsorship on World News Network